முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்த ஒப்போ பைண்ட் என்

ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான பைண்ட் என் முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்தது. ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. ஓரளவு குறைந்த விலையில் அறிமுகமான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் முதல் விற்பனையிலேயே விற்றுத்தீர்ந்தது. முதல் விற்பனை நிறைவுற்ற நிலையில், இதே ஸ்மார்ட்போன் மறுவிற்பனைக்கு (செகண்ட் ஹேண்ட் சேல்ஸ்) ஆன்லைன் தளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் விலை அதிகமாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பிரீமியம் பிரிவில் … Continue reading முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்த ஒப்போ பைண்ட் என்